
என் தந்தை பாரதி
En Thanthai Bharathi
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமதி சகுந்தலா பாரதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183794213
Out of StockAdd to Alert List
'என் தந்தை'' நூலில் சகுந்தலா பாரதி தம் தந்தையோடு தாம் வாழ்ந்த காலத்து நினைவுகளையும், புதுவையிலும் புதுவைலிருந்து வெளியேறிய பின்னும் தம் தந்தையின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தருகிறார். தற்செயலாக எனக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளில் என் தாயார் மேலும் கொடுத்திருக்கும் சில விவரங்களை என்று நான் கருதினேன்.
