book

குழந்தை வளர்ப்பு முறைகள்

Kuzhanthi Valarappu Muraigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாகர்.எஸ். ராஜா
பதிப்பகம் :சுரா பதிப்பகம்
Publisher :Sura Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788174781499
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

குழந்தை வளர்ப்பைப் பற்றிய அடிப்படை உண்மைகளை... அவர்களின் மனரீதியான எண்ணங்களை... உணர்வுகளை ... அசைகளை ... அபிலாஷைகளைப் புரிந்து கொண்டாலேயே அதுவும் சுகமான ராகமே! குழந்தைகளுக்கு நோய் ஏற்பட்டு விட்டால், பதறுவதை விடுத்து நோய் ஏன் ஏற்படுகிறது. அவற்றைத் தடுக்கும் வழிகள், அவர்களுக்குத் தேவையான சத்தான, போஷாக்கான உணவுகள் ... பச்சைக் குழந்தைகளைப் பராமரிப்பது எப்படி... குழந்தைகளுக்கு ஏற்றபட்கூடிய சாதாரண நோய்கள்... அவற்றில் இருந்து விடுபடும் வழிகள் போன்றவற்றை ஒவ்வொரு தாயும் அறிதல் அவசியம்.குழந்தை வளர்ப்பு பற்றிய தெளிவாக இந்த புத்தகத்தில் விளக்கிதந்துள்ளனர்.