book

உதவிக்கு நீ வருவாயா?

Uthavikku Nee Vruvaayaa?

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

இனிப்பு, காரம், காபி எல்லாம் முறைப்படி முடிந் ததும், நடப்பது ஹோட்டலில் என்றாலும் ராஜவேலு முறையை விட்டுவிடத் தயாரில்லை. எனவே, பாதாம் அல்வாவும் காலிஃப்ளவர் பஜ்ஜியும் மெனு! உண்டு முடிந்ததும், நாசூக்காக மிக லேசாகத் தொண்டையைக் கனைத்தாள் என்று சொல்ல முடியாத அளவில் தொண்டையைச் செறுமினாள் மந்தாகினி அம்மாள்!