book

நின்னையே ரதியென்று

Ninnaiyea Rathiyenru

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :104
பதிப்பு :18
Published on :2021
Out of Stock
Add to Alert List

சரயூ ஒரு பூப்போல் மலர்ந்து வாழ்வில் மணம் வீசத் துடித்த ஒரு வண்ண மலர். ஆனால் அவள் வாழ்க்கையில்தான் எத்தனை இன்னல்கள்? ஆண்களின் காமப் பார்வைகளும், பாலியல் துன்பங்களும் அவளை சித்தம் கலங்க வைக்கிறது. ஆண்களைக் கண்டாலே அலறித் துடிக்க வைக்கிறது. ஆனாலும் அவள் தன் வாழ்க்கையில் ஜெயித்து ஆயிரத்தில் ஒருத்தியாய் எல்லோரும் போற்றும் வண்ணம் மாறியது எப்படி? இவர் 100க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் குடும்ப நலனையும், சமூக சிந்தனையும் வளர்க்கும் விதமாக அமைந்திருக்கும்.