ரேக்கி ரகசியங்கள்
Reiki Secrets
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரீத்தி புஷ்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :221
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
பரவலாக ரேக்கி மருத்துவம் என்று பேசப்படுவதை அனைவரும் அறிந்து இருப்பர்.
ரெய்கி என்பது ஜப்பானியர்களின் மிகப்பழமையானதொரு மருத்துவக் கலை. இந்த மகா
பிரபஞ்சத்திற்குள்ளே நாம் ஒரு சிறிய் அணுவாக உறைந்து இருக்கிறோம். REI
என்றால் பிரபஞ்சம் என்று பொருள். KI என்றால் உயிர்ச்சக்தி என்று பொருள்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி உள்ளது இந்த உயிர்ச்சக்தியே. பஞ்ச என்றால்
ஐந்து என்று பொருள் தரும். பிரபஞ்சம் என்பது நிலம், நீர், காற்று, தீ,
ஆகாயம் என்ற ஐம்பூதங்களைக் குறிக்கும். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து
உடல்களும் ஐம்பூதங்களால். ஆனவை. 1. நிலம் - உடல், 2. நீர் - இரத்தம், 3.
காற்று - உயிர்(பிராணவாயு), 4. நெருப்பு - சூடு (உடலின் மிதமான வெப்பம்),
5.
ஆகாயம் - விந்து. R - Rinse or clean - தூய்மைப்
படுத்துதல்; ரேக்கி கற்றவர்கள், தான் ரேக்கி கலையைப் பயன்படுத்தும் முன்பு
தன் உடல், மனம் ஆகிய இரு கருவிகளையும் சுத்தப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி
நோயாளியும் இதே ஒத்த நிலையில் இருக்கச் செய்வது ஆகும். E - Energize or
Activate - சக்தியூட்டுதல்: உலகில் உள்ள ஒவ்வொரு தனிமத்துள்ளும் மகத்தான பல
சக்திகள் அமைந்துள்ளன. இந்த சக்திகளுக்கெல்லாம் ஆதார சக்திதான் ப்ரபஞ்சப்
ப்ரணவ உயிர்ச்சக்தி.