
தென்றலே என்னைத் தொட்டுவிடு!
Thendralea Ennaith Thottuvitu!
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுவை தேவிசங்கரி
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை
கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாயகி சுமனா வாழும் வழியற்று திகைத்து நிற்கிறாள்! அவள் அழகே அவளுக்கு எதிரியாய் ஆபத்தை தோற்றுவிக்க அதிலிருந்து தப்ப எண்ணி வேகமாய் ஓடுகிறாள்.
