book

உண்மை மனிதனின் கதை

Unmai Manithanin Kathai

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பரீஸ் பொலெவோம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :338
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410814
Out of Stock
Add to Alert List

நவீடத்துக்கு '' உண்மை மனிதனின் கதை '' என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய மாரேஸ்யெவ்தான் உண்மையான சோவியத் மனிதன். எவனை கெர்மன் கோயெரிங்க் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லையோ, தனது அவமானகரமான சாவுரை கோயெரிங்க் எவனை விளங்கிக்கொள்ளவே முடியவில்லையோ, வரலாற்றின் படிப்பினையை மறந்துவிடும் போக்குள்ளவர்கள், நெப்போலியனும் ஹிட்லரும் போன வழியில் செல்ல இப்போதுங்கூட இரகசியமாக ஆசைப்படுபவர்கள் அனைவரும் எவனை இன்றளவும் புரிந்துகொள்ளவில்லையோ, அந்தச் சோவியத் மனிதனே அலெக்ஸேய் மாரேஸ்யெவ். இவ்வாறு பிறந்து இந்த '' உண்மை மனிதனின் கதை.''