book

ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

Aarokyam Tharum Ayurvedam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எல். மகாதேவன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :6
Published on :2003
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Add to Cart

இந்நூலாசிரியர் டாக்டர் எல்.மகாதேவன் அவர்கள் சென்னை வெங்கடமணா ஆயுர்வேதம் கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்து விட்டு திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேதக் கல்லூரியில் எம்.டி., (பொது மருத்துவம்) முதுநிலைப் பட்டம் பெற்றவர்.  ஆயுர்வேதப் பாரம்பரியம் உடைய இவர் மாணவர்களுக்கு ஆயுர்வேதத்தை கற்பிப்பதோடு 80 ஆண்டு பழமையான ஒரு மருத்துவ மனையையும் நடத்தி வருகிறார்.  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆயுர்வேதக் கருத்தரங்குகளில் பங்கு பெற்று நமது நாட்டின் பாரம்பரிய சிகிச்சை முறைகளை விளக்கி வருகிறார்.