
பாடம் சொல்லும் பகவத் கீதை
Paadam Sollum Bhagavat gita
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சிவராமன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2002
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம்
Out of StockAdd to Alert List
பகவத்கீதை - தத்துவ நூலா? வாழ்வியல் நூலா? பகவான் கிருஷ்ணன் - மனிதனா? தெய்வமா? இது - வர்ணாசிரமத்தை வலியுறுத்துகிறதா? அல்லது - பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேதம் அகற்றுகிறதா? இந்தக் கனமான கேள்விகளுக்கெல்லாம் தன் தெளிவான கருத்துக்களால் விளக்கமாக விடையளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் என். சிவராமன். இவர் ஒரு வழக்குரைஞ் என்பதுவும் வசதியாகப் போய்விட்டது. வாதாடுவதற்கு.
இவர், தன் வாத்த்தை எடுத்து வைக்கும் நேர்த்தியாலும், கருத்துக்களைக் கோர்த்துத் தரும் கை வண்ணத்தாலும் - இந்நூலை வாசிப்பவர்களைத் தன் வசப்படுத்துகிறார்.
படிப்பவரது பாதங்கள், இவரோடு இணைந்து ஓடுவதற்குத் தன் அற்புதமான உத்திகளால் தளம் அமைத்துத் தந்திரருக்கிறார்.
'கீதை' என்னும் கடலுக்குள் மூழ்கி மூழ்கி - முத்துக்களை அள்ளிவந்து - நம்முன் அர்த்தத்தோடு அணி வகுக்க வைக்கிறார்.
- கோவி. கண்ணன்
பதிப்பாளர், சன்னதி.
