book

சகுனங்கள் தரும் பலன்கள்

Sagunangal Tharum Palangal

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆருத்திரன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2005
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள், சகுனம்
Out of Stock
Add to Alert List

ஞாலம் கருதினுங் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்' என்கிறது திருக்குறள். எனவே நாம் பயணம் மேற்கொள்ளும் பொழுது  பயணத்தின் வெற்றியைக் குறித்துக் கவலைப்படுவது இயற்கையாகும். சகுனங்கள் பார்ப்பது  என்பது அக்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நூலில் சகுனங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. காலத்திற்கேற்ப  புதிய  கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. எனது  முந்தைய இரண்டு நூல்களான 'மச்சங்கள்  தரும் பலன்கள் ' கனவுகள்  தரும் பலன்கள் '  ஆகிய இரண்டு நூல்களும் வாசகர்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன. அந்த ஆதரவைத் தொடர்ந்து ' சகுனங்கள் தரும்  பலன்கள் ' என்ற இந்த நூல் வெளிவருகிறது. இதையும் வாசகர்கள் விரும்பி வரவேற்பீர்கள் என்பதை எதிர்ப்பார்க்கிறேன். இதை  வெளியிடும்  கற்பகம் புத்தகாலயம் நல்ல தம்பி அவர்களுக்கும்  என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

                                                                                                                                              -      ஆருத்திரன்.