book

தமிழ்நாடு காவல்துறைச் சட்டங்கள்

Thamizhnadu Kaavalthuraich Sattankal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2018
Out of Stock
Add to Alert List

காவல் துறைச் சட்டங்கள் என்னும் இந்த நூலில், 1. தமிழ்நாடு மாநகரக் காவல் சட்டம் / சென்னை மாநகரக் காவல் சட்டம் ; 2. சென்னை மாநகரக் காவல் சட்டத்தின் 36 மற்றும் 39-ஆவது பிரிவுகளின்கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ; 3. சென்னை மாநகரக் காவல் (மதுரை, கோயம்புத்தூர், மாநகரங்களுக்கு நீட்டிப்பு) சட்டம், 1987; 4. சென்னை மாநகரக் காவற்படை (சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களுக்குச் செயற்பாடு நீட்டிப்பு ) அவசரச் சட்டம் 1997 ; 5. காவற்படைச் சட்டம், 1861; 6. தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம், 1859 ஆகியன அடங்கியுள்ளன. இந்தச் சட்டங்கள் அனைத்தும், காவல் துறையினரின் ஒழுக்கங்கள், நடத்தைகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை உரைப்பதுடன் கூட, மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் காவல்துறையினர் ஒழுங்கமைதியை நிலைநாட்டுவதைப் பற்றியும் உரைக்கின்றன.