book

இராஜ ஜோதிடம்

Raja Jothidam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. சண்முகம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், இராஜ ஜோதிடம்
Out of Stock
Add to Alert List

நண்பர் திரு. v.s. சண்முகம், எழுதிய சித்த தத்துவ எண் கணித இராஜ ஜோதிடம் புத்தகம்  உண்மையில் மிகவும் அருமையாகவும் சிறப்பாகவும் உள்ளத். பஞ்சபுத அடிப்படையை ஜோதிடத்துடனும், கிரகங்கள்  பற்றும் எண் கணிதத்துடனும் இணைந்துள்ளது. அற்புதம்தான் அனைத்துமே பஞ்சபூத அடிப்படையிலேதான் அமைந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார். தமிழ் எண்கணித முறை உள்ளது என்று நான் என் நூல்களில் குறிப்பிட்டுள்ளேன். அதற்கு ஆதாரமாக இந்த நூல் அமைந்துள்ளது. நானே தமிழ் எண்கணிதம் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்னைவிடவும் சிறப்பாக, அற்புதமாக, ஆணித்தரமாக இந்த நூலை இதன் ஆசிரியர் அளித்துள்ளார். இது நல்ல அளவில் வாசகர்களுக்கும்  ஜோதிட அபிதானிகளுக்கும்  பயன்படும் என்பது உண்மையாகும். ஆங்கிலமுறை எண்கணித வெற்றியைவிடவும் இந்த தமிழ்முறை பஞ்சபூத அடிப்படையிலான எண்பணிதம் அதிக அளவில் வெற்றியை அளிக்கும், பஞ்சபூத அடிப்படையிலான பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் போலவே இந்த சித்த தத்துவ எண்கணித இராஜ ஜோதிடம் நல்ல பயனை அளிக்கும். வாசகர்கள் இதைப்படித்து அறிந்து பயன்படுத்தி வெற்றிபெற வேண்டுகிறேன். ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.

                                                                                                                                                 - மு. மாதேஸ்வரன்.