book

A to Z கிச்சன் கெய்டு

A tO Z Kitchen Guide

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசிமதன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2008
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், இல்லத்தரசிகள், ருசி, செய்முறைகள், சுவை
Add to Cart

எந்தச் சேனலைத் திருப்பினாலும் யாராவது ஒருவர் சிட்டிகை உப்பைப் போட்டு இறக்குங்கள் என்றோ அடுப்பை சிம் மில் வைத்து
சாட் செய்யுங்கள் என்றோ பொன்னிறமாக வறுத்தெடுங்கள்  என்றோ சமையல் ரெசிப்பி தந்து கொண்டேயிருப்பதை பார்க்கிறோம். சமையல் குறிப்பு சொல்கிற பலவேறு செஃப் சரளமாக ஆங்கிலம் மற்றும் வடமொழிகளை அடிக்கடி உபயோ கிக்கின்றனர். தக்காளி சாஸ். ப்ப்பா தஹி, ஃப்ரைட் ரைஸ், சைனா கிராஸ் இப்படி வார்த்தைகளைக்கேட்டு இதெல்லாம் என்ன என்று திகைத்துப் போகிறோம். பார்க்கப்போனால்  இதெல்லாம்  நாமே சமையலில் உபயோகிக்கிற  பொருட்கள்தான் அறியாத மொழி என்பதாலேயே அசர நேர்கிறது. சமையல் நிபுணர்கள் சொல்லும் அருமையான ,ரெசிப்பி களைக்கூடச் சில சொற்களின் அர்த்தம் புரியாததால் செய்வதற்கான முயற்சியிஙேயேகூட தயங்குகிறோம். ஆகையால் பிறமொழி சொற்களையும், அதனுடைய அர்த்தங்களையும் சேகரித்து  இப்புத்தகததில் தந்துள்ளேன். படிப்புக்காவோ, வேலைக்காகவோ, மணமாகியோ வெளிநாடு, மாநிலம் செல்கிறவர்களுக்கு  இந்தக் கையேடு துணைநிற்கும் என நம்புகிறேன். இந்நூலை சிறப்பாக வெளியிட்ட  கற்பகம் புத்தகாலயம் உரிமையாளர் இராம. நல்லதம்பி மற்றும் நூலாக்கத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.