book

புற்றுநோய் எனும் Cancer வராமல் தடுக்கும் விழிப்புணர்வு கையேடு

Putrunoi Enum Cancer Varamal Thadukkum Vizhipunarvu Kaiyedu

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :T.D. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன. மரபணு சேதத்துக்கான காரணங்கள் பல உண்டு… பரம்பரை, தொற்றுகள், நாள்பட்ட வீக்கம், ரசாயன வெளிப்பாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள், புகைத்தல், ஆல்கஹால் மற்றும் பல அறியப்படாத காரணிகள்.