book

தன் பொக்கிஷத்தை விற்ற துறவி

Than Pokishathai Vitra Thuravi

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராபின் ஷர்மா
பதிப்பகம் :Jaico Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :309
பதிப்பு :18
Published on :2014
ISBN :9788179926086
Out of Stock
Add to Alert List

இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, சமநிலை, சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது. வெகு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதையாகிய, “தனது பொக்கிஷத்தை விற்ற துறவி” ஜூலியன் மான்டிலின் கதையைச் சொல்கிறது. அவர் தனது சமநிலையற்ற வாழ்வின் காரணமாக ஏற்பட்ட ஆன்மீகப் பேராபத்தை எதிர்கொள்ளும்படி தள்ளப்பட்ட ஒரு வழக்கறிஞர் ஆவார். ஒரு புராதனக் கலாசாரத்தைத் தேடிச் செல்கிற, வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு நெடும் பயணத்தில், சக்திவாய்ந்த, அறிவு சார்ந்த, நடைமுறைப்படுத்தக் கூடிய பாடங்களை அவர் கண்டறிகிறார். அவை, மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.