book

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

Sarkarai Noi : Samaalippathu Eppadi?

₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எம். மருதுபாண்டியன்
பதிப்பகம் :நலம் ஆடியோ பதிப்பகம்
Publisher :Nalam Audio Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :0
பதிப்பு :nill
ISBN :9788184930795
குறிச்சொற்கள் :Audio Book
Out of Stock
Add to Alert List

டயாபடீஸ் a to z நோய்களின் ஊற்றுக்கண் டயாபடீஸ். குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் பாதிப்புகளைப் பெருமளவில்
தவிர்க்கமுடியும் , நோயாளி நினைத்தால். நீரிழிவு நோய் பற்றி பல விஷயங்களை இந்தப் புத்தகம் விளக்குவதோடு, நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை, நாள்பட்ட நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளையும், அதைத் தவிர்க்க உதவுகின்ற வழிமுறைகளையும் எடுத்துச் சொல்கிறது. நீரிழிவு நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரும். உணவு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கவேண்டும். நீரிழிவுப்பற்றி இந்த நூலில் தெளிவாக உள்ளது.

                                                                                                                                             - பதிப்பகத்தார்.