
நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்)
No Problem!
₹103+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிபி.கே. சாலமன்
பதிப்பகம் :கிழக்கு ஒலிப்புத்தகம்
Publisher :Kilakku Oliputhagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :0
பதிப்பு :nil
Published on :2007
ISBN :9788183684040
குறிச்சொற்கள் :Audio Book
Out of StockAdd to Alert List
மன அழுத்தம் எப்போது நம்மைத் தாக்கும் என்று தெரியாது. தாக்கினால் அதன் பாதிப்பு அவ்வளவு சுலபத்தில் நீங்கிவிடாது. மன அழுத்தம் வந்துவிட்டால் எல்லாமே தலைகீழ்தான். ஆனால் அது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு மனநிலை. மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? மனநல மருத்துவர் போல உங்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஆலோசனைகள் சொல்கிறது இந்த ஒலிப்புத்தகம்.
