
பனி மனிதன்
Pani Manithan
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932416
குறிச்சொற்கள் :பயணம், கற்பனை, சிந்தனை, சிந்தனைக்கதைகள், பனி
Out of StockAdd to Alert List
Hans Christian Anderson Fairy Tales தொகுப்பிலுள்ள ஆறு கதைகள்.
தேவதைக் கதைகளின் தந்தை எறு அழைக்க்பபடுபவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன். குழந்தைகளுக்காக ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் இன்றுவரை குழந்தைகளால் உலகம் முழுவதும் விரும்பபபடுகின்றன.
ஆண்டர்சன் எழுதிய ஏராளமான தேவைதைக் கதைகளில் The Ugly Ducking, The Little Mermaid, Snow Man, The Tinder Box, The Beetle who went on his Travels, The Emperor’s New Clothes என்ற ஆறு அற்புதமான கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ரசனை மிக்க கற்பனைகளில் பயணம் செய்யுங்கள் !
