
அஸிம் பிரேம்ஜி
Azim Premji
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688574
குறிச்சொற்கள் :அஸிம் பிரேம்ஜி, சரித்திரம், தலைவர்கள், முயற்சி, வியபாரம், நிறுவனம், தொழில்
Out of StockAdd to Alert List
சாஃப்ட்வேர் துறை சக்கரவர்த்தியின் விறுவிறுப்பான வெற்றி வாழ்க்கை. ஒரு சாதாரண சமையல் எண்ணெய் நிறுவனமாக இருந்த விப்ரோவை சாஃட்வேர்சாம்ராஜ்ஜியமாக்கி உலக அரங்கின் உயரத்துக்குக் கொண்டு போனவர் அஸிம் பிரேம்ஜி. யார் இந்த அஸிம் பிரேம்ஜி என்ன இவர் பின்னணி. சோப்பு உற்பத்தியில் தொடங்கி குழந்தைகள் பொருள்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக்கருவிகள், கம்பியூட்டர் தயாரிப்பு, தொழில் நுடப ஆலோசனைகள், மென் பொருள் சேவைகள் என்று சகல தலங்களிலும் எப்படி இவரால் கால் பதிக்க முடிந்தது. ஒரு சவால் மனிதரின் சக்ஸஸ்ஃபுல் சரித்திரம்.
- என் .சொக்கன்.
- என் .சொக்கன்.
