
விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்
Vignyanigalum Kandupidippugalum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2015
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதெமி விருது 2015
Out of StockAdd to Alert List
விஞ்ஞானிகளின் வாழ்க்கையும் கண்டுபிடிப்புக்களையும் இந்நூலில் சுருக்கமாக எளிய முறையில் எழுதியுள்ளேன். அவர்கள் இளமைக்காலத்தில் இருந்தே எதையும் ஆழ்ந்து நோக்கி, விடாமுயற்சியுடன் பல கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறார்கள். உழைப்பும், உயர்வு, நம்பிக்கையும், உறுதியும் ,புதியன காண வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களை உலகம் போற்றும் விஞ்ஞானிகளாக உருவாக்கியுள்ளது.
