நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2
Magic Thoni : Exam Tips 2
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687324
குறிச்சொற்கள் :டிப்ஸ், மேஜிக், தேர்வு, முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartதேர்வு தேதி நெருங்க நெருங்க பயம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதா?
பாடங்களைப் படிக்க நேரம் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறீர்களா?
தேர்வு அறையில் நேரம் போதாமல் பதறுகிறீர்களா?
நீங்கள் வாசிக்காத பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கேள்வித் தாள் தயாரித்திருக்கிறார்களா?
தேர்வுக்குத் தயாராவதையும் தேர்வுகளை எதிர்கொள்வதையும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியுமா?