book

படைப்போர் இலக்கியங்களில் போர் நெறிமுறைகளும் கதைமாந்தர்களும்

Padaipoar Ilakiyangalil Poar Nerimuraigalum Kathai Manthargalum

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ.சா. பர்வீன் சுல்தானா
பதிப்பகம் :சுமன் வெளியீடு
Publisher :Sumanl Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :2
Published on :2007
Add to Cart

படைப்போர் இலக்கிய கதைப்போக்கில் இரண்டு படைகளுக்கு இடையே நடப்பதாகக் கூறப்படும் போர்களில் இசுலாமியராக இருப்பவர்கள் வரலாற்றுப் பாத்திரங்களாகவும் எதிர்த்துப் போராடு  பவர் இசுலாம் அல்லாதவராயும்  உள்ளனர்.  இந்த எதிர்ப்பாத்திரங்கள் அனைத்தும் புனைவுப் பாத்திரங்கள் என்பது நோக்கத்தக்கது. இந்நூலில் படைப்போர் இலக்கியத்தில் உலாவரும் பாத்திரங்களில் தலைமைப் பாத்திரங்கள்  முரண் பாத்திரங்கள் துணை பாத்திரங்கள் ஆகியன  தனித்தனியே இந்நூலில் கூறப்படுகிறன.