book

அலெக்சான்டர் கிரஹாம் பெல்

Alexander Graham Bell

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இலந்தை.சு. இராமசாமி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183686037
குறிச்சொற்கள் :அலெக்சான்டர் கிரஹாம் பெல், அலெக்சான்டர், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
Out of Stock
Add to Alert List

ஆயிரம் சிக்கல்கள் வந்த போதும், தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றிகண்ட மகத்தான கண்டுபிடிப்பாளர் கிரஹாம்
பெல். அவர் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் செய்தி இதுதான். விடாமல் போராடு. உலகம்  உன் உள்ளங்கைக்குள். தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்னும் சிறிய வட்டத்துக்குள்  கிரஹாம்  பெல்லை அடக்கிவிடமுடியாது. அவர் ஒரு மாமேதை. விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். காது கேளாதவர்களுக்குப்  பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஹார்மானிகு டெலிகிராஃபியைக் கண்டுபிடித்திருக்கிறார். இன்னமும் நிறைய. அடடா அற்புதமான கண்டுபிடிப்பாளர் என்று உலகம் அன்று அவரைத் தலையில் வைத்துக்கொண்டாடவில்லை. ஆயிரத்தெட்டு குற்றம் கண்டுபிடித்தார்கள். நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்தார்கள். திரும்பத் திரும்பப்  பிரச்னைகள். எல்லாவற்றையும் முறியடித்து, ஒர் ஒப்பற்ற கண்டு பிடிப்பாளராகத் தன்னை நிறுவினார் அவர். கிரஹாம் பெல்லின் வாழ்க்கையை ஒரு திரைப்படம் போல் கண்முன்  காட்டுகிறது இந்நூல்.

                                                                                                                                           - இலந்தை இராமசாமி.