
நான் எஞ்சினியர் ஆவேன்
Naan Engineer Aaven!
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்ரி சேஷாத்ரி
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683999
குறிச்சொற்கள் :நான் எஞ்சினியர் ஆவேன், தேர்வு, எஞ்சினியரிங், பொறியியல்
Out of StockAdd to Alert List
பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது?
எஞ்சினியரிங் படிப்பில் ஒன்றல்ல, இரண்டல்ல ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன. யாரிடமாவது ஆலோசனை கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, அவர்களுக்குத் தெரிந்த பிரிவுகளை சிபாரிசு செய்வார்கள். இந்தக் குழப்பத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் உங்களுக்கே இந்தத் துறை பற்றி நன்றாகத் தெரியவேண்டும்.
எஞ்சினியரிங் படிப்பு என்பது என்ன? என்னென்ன பிரிவுகள்? ஒவ்வொன்றிலும் எப்படிப்பட்ட வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற எல்லா அவசியமான வினாக்களுக்கும் விளக்கமான பதில் சொல்கிறது இந்நூல்.
இனி யார் உதவியும் இன்றி நீங்களே உங்களுக்கு விருப்பமான, பொருத்தமான துறையைத் தேர்வு செய்துகொள்ளலாம்!
