book

இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்

Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜயா சந்திரசேகரன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183688390
குறிச்சொற்கள் :மகாபாரதம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம் உலகம் முழுக்க ஒரே மாதிரிதான் இருக்கிறது.

நீங்கள் சிறுவயதாக இருக்கும்போது பாட்டியும் அத்தையும் சின்னஞ்சிறு கதை சொன்னார்களே! நினைவிருக்கிறதா?

உங்கள் குழந்தைக்கு நீங்கள் என்ன சொல்லித் தருகிறீர்கள்? என்ன... பதில் இல்லையா? இதோ, நம் கலாசாரப் பொக்கிஷமான மகாபாரதத்தை சின்ன அளவில் சுருக்கி சுவை மிகுந்ததாகத் தந்திருக்கிறார் ஜயா சந்திரசேகரன் ஜமாயுங்கள்.