book

அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும்

Ashtavarga Kanidhamum Balangalum

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. மாதேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788189796648
Out of Stock
Add to Alert List

ஆத்தூர் திரு. மு.மாதேஸ்வரன் அவர்கள். அவரின் சிறப்பான பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் பயன் ஜோதிட வாசகர்களுக்கே!ஜோதிடம், கைரேகை, எண் கணிதம் ஆகிய மூன்றிலும் 36 ஆண்டு காலம் ஆய்வு செய்து வ ரு வ து டன், இன் ன மும் மாண வர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் புதிய கோணத்தில் தன்னுடைய ஆய்வுகளை செய்து அதன் பயனை ஜோதிட அபிமானிகள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், நூல்கள் மூலமாகவும் பல ஜோதிட மாத இதழ்களில் கட்டுரைகள் எழுதியும் ஜோதிட உலகில் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தி வருபவர்தான்