கும்பகோணம் அழைக்கிறது
Kumbakonam Azhaikkirathu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீதர சர்மா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183682244
குறிச்சொற்கள் :கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Out of StockAdd to Alert List
கும்பகோணம் கோயில்களில் குடிகொண்டுள்ள இறைவன் - இறைவி, அந்தத் தலத்தின் சிறப்பம்சம், பரிகாரக்குறிப்புகள், கோயில்
சொல்லும் கதைகள் என மிக உசத்தியாக வெளியாகியிருக்கும் நூல் இது. பெருமை மிக்க கும்பக்கோணம். கோயில்கள் நிறைந்த நகரம் என்றால் நகரேஷூ காஞ்சி' என்று காஞ்சிபுரம் நகரைக் குறிப்பிடுவார்கள். ஏகாம்பரேஸ்வரர். வரதராஜர், காமாட்சி அம்மன், கைலாசநாதர் என்று காஞ்சியில் திரும்பிய பக்கமெல்லாம் பிரமிக்க வைக்கும் கோயில்கள் திரும்பிய பக்கமெல்லாம் பிரமிக்க வைக்கும் கோயில்கள். அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் கும்பகோணமும் கோயில்கள் நிறைந்த நகராக கோலாகலத்துடன் திகழ்ந்து வருகிறது. கும்பகோணம் என்றும் குடந்தை என்றும் அழைக்கப்படும் இந்த நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள்.தெருக்கள் தோறும் கோபுரங்கள். பழமையின் சிறப்பையும் புராணத்தின் மகிமைகளையும் சிற்பக் கலையின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லும் இத்தகைய கோயில்கள் நம் கண்களையும் எண்ணங்களையும் விட்டு என்றென்றும் அகலாதவை.
- ஸ்ரீதர சர்மா.