book

வேறொரு மனவெளி

Verroru Manaveli

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு மணிமாறன்
பதிப்பகம் :தங்கமீன் பதிப்பகம்
Publisher :Thangameen Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :238
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

சிங்கப்பூரில் இருக்கும் தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆவணப்படுத்தும் முதல் முயற்சி அல்லது சிறு முயற்சி என்று இந்தத் தொகுப்பை அடையாளம் காணலாம். இவர்களது நிலவெளி மிகப் பெரிது; ஆழமும், அகலமும் நிறைந்து ஆள்கடலின் விளிம்புகளென நீளக் கூடியது. நாம் நிற்பது அதன் ஓர் ஓரத்தில்.அவர்களது மொழியில், அவர்களது வாழ்விலிருந்து, அவர்கள் பேசுவது மட்டுமே இந்த நிலவெளியெங்கும் எதிரொலிக்கிறது... ISBN எண் 981-05-9557-3