book

A1 முஸ்லிம் சமையல்

A1 Muslim Samaiyal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாத்திமா ஷாஜஹான்
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :160
பதிப்பு :8
Out of Stock
Add to Alert List

உலகில் தோன்றிய கலைகளுள் முதன்மையானது சமையல் கலை எனலாம். ஏனெனில் மனித வாழ்விற்கு அடிப்படைத் தேவை உணவு தான். உணவு இன்றேல் உயிரும் இல்லை, வாழ்க்கையும் இல்லை. இத்தகைய சமையல்கலை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் சுவையாகச் சமைப்பது எப்படி? என்பதை அறிந்திருப்பவர் ஒரு சிலரே. சுவையாக சமைக்கத் தெரியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம் உங்களுக்கு. இதோ வந்துவிட்டது A 1 முஸ்லிம் சமையல் உங்கள் கைகளுக்கு. புத்தகத்தைப் படியுங்கள்! துவங்குங்கள் சுவைமிகு சமையலை!! அசத்துங்கள் அனைவரையும்!!! இவ்வாறு இந்நூலின் ஆசிரியர் பாத்திமா ஷாஜஹான் தனது முன்னுரையில் கூறியிருக்கின்றார்.