அம்மா நான் நலமா?
Amma Naan Nalama?
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். நிகிலா ஷர்மா
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683371
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், வளர்ப்பு, மருத்துவ முறைகள்
Out of StockAdd to Alert List
* குழந்தைக்குத் தடுப்பூசி எப்போது, ஏன் போட வேண்டும் ?
* தாய்ப்பால் தருவதன் அவசியம் என்ன, எவ்வளவு காலம் தரவேண்டும்?
*வளரும் பருவத்தில் குழந்தையின் மனநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன?
* படுக்கையில் சிறுநீர் கழித்தல், அடம்பிடித்தல் போன்ற் வழக்கங்களை மாற்றுவது எப்படி ?
*குழந்தைகளின் பல் பராமரிப்பு, உணவுப் பழக்க வழக்கங்களை முறைப்படுத்துவது எப்படி?
இன்னும் உங்கள் மனத்தில் ஏற்படக்கூடிய குழந்தை வளர்ப்பு தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் விடைதான் இந்தப்புத்தகம்.