
சாத வகைகள்
Sadha Vagaikal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறுசுவை பாபு
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933048
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Out of StockAdd to Alert List
அரிசி,தென்னிந்திய மக்களின் பிரதானமான தானியம். ஆயிரம் உணவு வகைகள் அருகே இருந்தாலும் ஒரு கப் சாதத்துக்கு ஏங்காத தமிழர்கள் யாரும் இருக்க முடியாது. 45 சாத வகைகள் உள்ளே. கல்கண்டு சாதம், குடை மிளகாய் சாதம், கட்டுச்சோறு, தேங்காய் பால் புளி சாதம், தக்காளி தம் பிரியாணி , படடானி புலாவ்,ஸூக்னி ரைஸ், சலிப்புத் தட்டாத சாத வகைகள். வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
