குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல்கள்
Kuzhanthaikalukku Varum Kaichalgal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி. சேகர்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184933000
குறிச்சொற்கள் :காய்ச்சல்கள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Add to Cartகாய்ச்சல் என்பது சாதாரண ஒரு நோயின் அறிகுறியாகவோ அல்லது மிக மோசமான ஒரு நோயின் அறிகுறியாகவோ இருக்கலாம். அதனால்,குழந்தைக்குக் காய்ச்சல் என்றவுடனேயே பெற்றோர்கள் மிகவும் கவலையும், பதற்றமும் அடைகிறார்கள். சில குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும்போது வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு.நமக்கு வரும் சாதாரண நோய்கள் சிலவற்றைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்குரிய
மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் மிக எளிதில் எல்லார்க்கும் விளங்கும்
முறையில் எழுதப்பட்டுள்ள நூல் இது. புகழ் பெற்ற மருத்துவ அறிஞர்கள், தம்
அரிய நேரத்தை இந்நூலாக்காவும் ஒதுக்கி உதவியது பாராட்டத்தக்கதாகும்.