book

மூட்டு வலி

Moottu Vali

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஆர். ரகுநாதன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930023
குறிச்சொற்கள் :நடவடிக்கைகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்னென்ன?

சாதாரண கட்டிகளுக்கும், புற்றுநோய் கட்டிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?

குழந்தைகளுக்கு வரக்கூடிய எலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் என்னென்ன?

எலும்பு மற்றும் மூட்டுப் பாதிப்புகள் வராமல் தடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?

பாதிப்புகளுக்கான நவீனச் சிகிச்சை முறைகள் என்னென்ன?

என்பது உள்ளிட்ட நிறைய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம்.