12 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக யந்திரங்கள்
12 Raasigalukku Adhirshta Yoga Yandhirangal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி முருகானந்தா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2014
Out of StockAdd to Alert List
கிரகங்கள் பெயர்ச்சியாகப் போகின்றன. அந்த வகையில் ஏப்ரல் 14-ம் தேதி சூரியன் மீனத்தில் இருந்து விலகி செவ்வாய் ராசியான மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். அதே நேரத்தில், ஏப்ரல் 22 ஆம் தேதி, குரு மீனத்திலிருந்து விலகி மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் சூரியனும் குருவும் சேர்க்கை நடக்கப் போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணியின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் அதன் நேரடி பலன் சில ராசிகளில் மட்டுமே தெரியும். அந்த ராசிக்காரர்களை யார் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.