book

ஐம்புலன்களின் அதிசயங்கள்

Aimpulangalin Adhisayangal

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிற்சபேசன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

இதோ, உன் கையில் இந்தப் புத்தகம் இருக்கிறது! இதை நீ படிக்கத் தொடங்கியிருக்கிறாய்! புத்தகத்தைப் படிக்கிறாய் என்றால் என்ன அர்த்தம்? உன் கண்கள், திறந்து வைக்கப்பட்டிருக்கிற புத்தகத்தின் பக்கங்களில் சென்று பதிகின்றன. புத்தகத்தில் வரி வரியாக அச்சிடப்பட்டிருக்கும் வாக்கியங்களை உன் கண்கள் பார்க்கின்றன. உ.டனே மூளை வரி வடிவமான அந்த வாக்கியங்களின் அர்த் தத்தை விளங்கிக் கொள்கின்றது. உன் மனம் அந்தப் புத்தகத்தில் லயித்து விடுகிறது!