book

தளபதி சுந்தரலிங்கனார்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.தே. ஞானசேகரன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கட்டபொம்மனின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்து சாதி ரீதியாகத் தமிழகம் முழுவதும் சென்று மள்ளர்களை ஒன்று திரட்டி பாஞ்சாலங்குறிச்சி அருகிலுள்ள  கெவுனகிரிப் பள்ளியில்  இராணுவம் அமைத்து வெள்ளையருக்குப் பெருஞ்சவாலாக இருந்தவர்  தளபதி சுந்தரலிங்கனார் ஆவார். இவர்களது முன்னோர்களே பிற்காலப் பாண்டியர்கள் ஆவர். தளபதி சுந்தரலிங்கக் குடும்பனாரின் முன்னோரான  பஞ்சபாண்டியர்களின் பூர்வீக வரலாற்றையும் வெள்ளையருக்கு எதிராகப் போரில் அவர் ஈடுபட்டதற்கான காரணங்களையும் இப்பகுதியில் சுருக்கமாகக் காணலாம்.