book

ரமண மகரிஷி வாழ்வும் வாக்கும்

Ramana Maharisi Vaazhu Vaakkum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரணதார்த்தி ஹரன்
பதிப்பகம் :நந்தவனம்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :1998
Out of Stock
Add to Alert List

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே பிரம்ம ஞானிகளின் திருஅவதாரம் நிகழும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் ஸ்ரீ சுகப்ப்ரம்ம மகரிஷி, ஜடபரதர், ஜனக மகரிஷிகளின் வரிசையில் தோன்றிய மகா ஞானிதான் பகவான் ரமணர்.