book

புதுமுறை மைக்ரோவேவ் சமையல் (195-சைவ-அசைவ உணவு வகைகள்)

Puthumurai Microve Samayal (195- Saiva-Asaiva Unavu Vagaigal)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாரிணி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

மைக்ரோவேவ் சமையல் முறை நம் நாட்டில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதன் வேகம்தான் அதன் சிறப்பு அம்சம் ஆகும். வழக்கமான சமையல் முறையில் உணவுகளைச் சமைப்பதற்கு ஆகும் நேரத்தைவிட மைக்ரோவேவ் சமையல் முறையில் உணவுகளைச் சமைப்பதற்கு ஆகும் நேரம் மிகவும் குறைவானதாகும்.