நட்சத்திர மழை
Natchathirai Mazhai
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் பி.சி.அன்பழகன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2003
Add to Cartநட்சத்திர மழையைப் பொழிய வைத்திருக்கும் கவிஞர் பி. சி. அன்பழகனின் உலகம் கனவுகளால் நிரம்பி இருக்கிறது. தமிழ்க் கவிதைகளில் மிக அடர்த்தியாக நிறைந்திருக்கும் பாடு பொருள் காதல், இந்த நட்சத்திர மழைக்குள் அடங்கும். எனினும், சமூக உணர்ச்சியே மிகவும் தூக்கலாக இருக்கிறது. அன்பழகன் சமூகத்தோடு தன்னைக் கரைத்துக் கொள்கிறார். என் கண்ணீர்த் துளிகளின் பெருவெள்ளம்தான் இந்தக் கடல் என்பது அவர் வரிகள்.