book

திருக்குறள் இன்பம்

Thirukkural Inbam

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்
பதிப்பகம் :தனலெட்சுமி பதிப்பகம்
Publisher :Dhanaleksumi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :3
Published on :2009
Out of Stock
Add to Alert List

உலக இலக்கியத்தில் தலைசிறந்த நூல் திருக்குறள். முன்னைப் பழமைக்குப் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் இருக்கும் ஒரே வாழ்விலக்கிய நூல் குறள் ஆகும். திருக்குறளுக்குப் பின் வந்த எந்த ஒரு  நூலாயினும் காப்பியங்கள் முதல் நேற்று வந்த பாரதிதாசன் இலக்கியங்கள் வரை திருக்குறள் தாக்கம் பெறாத தமிழ் நூல்கள் எவையும் இல்லை.  திருக்குறளுக்கு வந்த உரைகள் போல  அதிகம்  உரைகள் வந்த நூல் எதுவும் இல்லை. விளக்கங்களும் அப்படியே.