book

தந்த்ரா அனுபவம்

Thantra Anubavam

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :360
பதிப்பு :7
Published on :2014
ISBN :9788183452359
Out of Stock
Add to Alert List

தந்த்ரா வழிபாடு என்பது மிகவும் பழமையானது. அது சரித்திர காலத்திற்கு முன்பே பூமியைத்தாயாகக்  கருதிய ஓர் வழிபாட்டு முறையிலிருந்து உண்டாயிற்று. அது வாழ்வை முழுமையாக, பரந்து நோக்குகிறது இந்த தந்த்ரா என்ற வார்த்தையின் நேரடியான அரத்தம் முக்கியமான இணைக்கும் நூல் என்று அர்த்தம்.