book

கனவு மத்தாப்பூ

Kaanavu Mathappu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ருக்மணி ஜெயராமன்
பதிப்பகம் :சபரீஷ் பாரதி
Publisher :Sabarish Bharathi
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

இது நான் உங்களுக்கு அளிக்கும் கதைக்கதம்பம். சமூகப் பார்வை என்ற மெலிதான நாரில் தொடுக்கப்பட்ட சிறிதும் பெரிதுமான வண்ண, வண்ண  வாசனைப் பூக்கள்! டில்லியின் பனிக்கால சில்லிப்புப் போர்வையில் நீண்ட மருக்கொழுந்துக் குச்சிகளாக இரு நெடுங்கதைகள் கனவு மத்தாப்பூ  தொடர்வது அரளிப்பூக்களாக இரண்டு விஞ்ஞானச்  சிறுகதைகள். மனித மூளைக்கும், மனிதனின் கண்டுபிடிப்புக்கும் நடக்கும் போட்டியில் வெற்றி யாருக்கு? மனிதனுக்கா அல்லது அவன் சிந்தித்து உருவாக்கிய இயந்திரத்துக்கா? இந்த வினாவிற்கு விடை தேடும் முயற்சியாக எழுதப்பட்ட நிஷ்தா கணையாழியில் பிரசுரமானது. விநோதா பெண்ணானபோது என்ற  விஞ்ஞானக் கதை ஆனந்த விகடனில் வெளிவந்தது.