book

முதல் வீரச்செயல்

Muthal Veeraseyal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூ. சோமசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123413722
Add to Cart

மக்ஸீம் கோர்க்கிக்கு நவீனம் மிகவும் பிடித்துவிட்டது. முற்றிலும் சொந்தக்கற்பனையால் எழுதப்பட்ட நூல். உயிரோட்டம் உள்ளது, குதூகலம் பொங்குவது, என்று அவர் அதைப்பாராட்டினார். அதன் ஆசிரியர்களை வியப்பூட்டும் பையன்கள்' என்று புகழ்ந்தார். அவர்களில் ஒரு பையனுக்கு ஆழந்த முறையில் இலக்கியத்தில் ஈடுபடுமாறு யோசனை  கூறினார்.

கோர்க்கியால் 'திறமைசான்ற சிறுவன் ' என்று மெச்சப்பட்டவர்தாம் லெஒனீத் பன்திலேயெவ் . அவர் பிரசித்தி பெற்ற
சோவியத்எழுத்தாளர். வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் கதைகளை அவர் இயற்றியுள்ளார். சிறுவர்கள் அல்லது சிறுமிகள் தங்களிடம்உள்ள ஏதேனும் பலவீனத்தையும் போராடி அகற்ற இன்று வல்லவர்கள் ஆனால், வருங்காலத்தில் அவர்கள் 'ஆரவாரம் மிக்கப் பெருத்த வீரச்செயல்களை' ஆற்ற முடியும்  என்று அவர் நம்புகிறார்.

                                                                                                                                                 -  பதிப்பகத்தார்.