book

என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?

Kalainjarin Nagaisuvai Nayam 2

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெய்வச்சிலை
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381828465
Out of Stock
Add to Alert List

மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல. உண்மையில், பணத்தாலும், ஆடம்பர வசதிகளால் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்றால், நிச்சயமாக ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும்

மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல. நம்முடைய செயல்களின் மூலம் நாம் உண்டாக்கும் ஒரு உணர்வு தான் மகிழ்ச்சி. செல்வம் அல்லது ஆடம்பர வாழ்வு போன்றவற்றிலிருந்து நாம் மகிழ்ச்சியை பெறலாம் என்று எண்ணுகிறோம். ஒரு வேளை, மகிழ்ச்சியை பெற வேற வழி இருந்தால்? மகிழ்ச்சி ஏன் நமக்குள்ளிருந்து வரக்கூடாது

இயற்கையிலேயே, சமூகத்தில் வாழும் மற்ற மனிதர்களோடு ஒட்டி வாழும் தன்மையை நாம் பெற்றிருக்கிறோம். மனிதர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கிறார்கள் என்பதும், ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பதும், மனிதர்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் சிந்தனையாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது..