கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவற்றுள்
நீதிஉரைக்கும் நூல்கள் பதினொன்று. அவற்றுள்ளும் திருக்குறள், நாலடியார்,
பழமொழி ஆகிய மூன்று நூல்களைத் தனித்தனியே வெளியிட்டுள்ளோம். ஆசாரக்கோவை,
இன்னாநாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக்காஞ்சி ஆகிய நான்கு நூல்கள் தனியே
ஒரு நூலாக வெளிவந்துள்ளது. அதன் அடிப்படையில் எஞ்சியிருந்த திரிகடுகம்,
நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய நான்கும் இந்நூலில்
இடம்பெற்றுள்ளன. படிக்க ஏதுவாகப் பதம்பிரிக்கப்பட்ட சீர்சிதையாத பாடல்கள்,
எளிய இனிய எதார்த்தமான உரை, என இது தரப்பட்டள்ளது. நூலை வாங்குவதும்
படிப்பதும் பயன்பெறுவதும் வாசகர்களின் கடமை.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum), திரிகடுகம் நான்மணிக்கடிகை, பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம், Dr Su.Na. Sokkalingam, Pothu, பொது , Dr Su.Na. Sokkalingam Pothu, பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம் பொது, வானதி பதிப்பகம், Vaanathi Pathippagam, buy Dr Su.Na. Sokkalingam books, buy Vaanathi Pathippagam books online, buy Thirikatukam nanmanikatikai (uraiyum aangila mozhipeyarpum) tamil book.