தர்மத்தின் வெற்றி
Tharmathin Vetri
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓ.கே. குணநாதன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2007
ISBN :9798188049560
Add to Cartசிறுவர் நூல்கள் படைத்துப் பரிசு, பாராட்டுகள் பெற்றவர் எழுத்தாளர் ஓ.கே, குணநாதன், ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் தனி இடம்பிடித்தவர். ' தர்மத்தின் வெற்றி' என்னும் இந்நூல் நீதி சொல்லும் குறுநாவல். ' கெட்டபின் கேட்டுப் பயனில்லை, பட்டபின் படித்துப் பயனில்லை''. சிறுவயதிலேயே நெஞ்சில் நேர்மையானவற்றைப் பதிவு செய்துவிட்டால் எந்த இடத்திலும், எந்த வயதிலும் நொந்து போகாத வாழ்வை அமைத்துக் கொடுப்பது பெற்றோர், ஆசிரியர் மற்றும் படைப்பாளர்களின் கைகளில் இருக்கிறது.
குற்றங்களுக்கு ஆளானவன் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறான். அத்தகைய குற்றங்களுக்கு ஆளாகாத வண்ணம் அழுக்கில் விழுந்து விழாதபடி தடுத்து ஒழுக்கமுடன் வளர வழிகாட்ட வேண்டிய பெரும்பங்கு கலைஞர்களைச் சார்ந்துள்ளது. அந்த வரிசையில் எழுத்தாளர் ஓ,கே, குணநாதன் முக்கயி இடத்தைப் பிடித்துள்ளார்.