book

விடியலைத் தேடும் புதுயுகப் பெண்கள்

Vidiyalai Thedum Pudhuyuga Pengal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமதி. சந்திரகாந்தா முருகானந்தன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2007
Add to Cart

பெண்ணியம் பற்றிக் கடந்த சில தசாப்தங்களாக நாம் நிறையவே பேசுகிறோம்; எழுதுகிறோம்; கருத்தரங்குகள் நடாத்துகிறோம். பலவித ஆய்வுகளை மேற்கொள்கிறோம். பல்கலைக்கழக மட்டத்தில் பாட விதானத்தில் உள்ளடக்கியிருக்கிறோம். பெண்ணிய வாதிகளின் செயற்பாடுகளால் சில பால் சமத்துவ மற்றும் பெண் விடுதலை இலக்குகளையும் எட்டியுள்ளோம்.