
ஓர் உண்மை மனிதன்
OorUnmai Manithan
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்பனாதாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :58
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177351910
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், வெற்றி
Out of StockAdd to Alert List
நேசிப்புக்குரிய எளிய முகத்துடன் அட்டைப்படத்தில் இருந்தபடி உங்களைப் பார்த்த வண்ணம் இருக்கிறானே ஒரு மனிதன் அவன் தான் அலெக்ஸி மாரஸ்யேவ். அவன் சாதாரண மனிதன்தான ஆயிரக்கணக்கான பிறரைப்போல், ஆனால் அவன்மீது எத்தனையோ ாடல்களும் நூல்களும் எழுதப்பட்டுள்ளன. ஒரு திரைப்படமே அவன் பெயருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அவனுக்குச் சோவியத் ஒன்றியத்தின் கதாநாயகன் எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் அமைதிக்கான போராட்டத்தில் ஓர் உண்மையான தோழனை - உண்மையான நண்பனை - சோவியத் இளைஞனிடம் காணலாம், என்கிறார் அலெக்ஸி மார்சயேவ். அவன் ஒரு நம்பிக்கைக்குகந்த மனிதன்.
- பதிப்பகத்தார்.
