book

யோக வாசிஷ்டம்

Yoga Vaashistam

₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.வி. கணபதி
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :472
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

யோகவாசிஷ்டம் (முதல் ஐந்து பிரகரணங்கள்) என்ற இந்த நூலை எஸ்.வி. கணபதி அவர்கள் தமிழாக்கம் செய்து 1943ஆம் ஆண்டு அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை வெளியீட்டாக வெளியிட்டுள்ளார். 313 பக்கங்கள் கொண்ட நூல் இது.ஆக தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனடியாகப் படிக்க சில நூல்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.இன்னும் ஏராளமாக உள்ள யோக வாசிஷ்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும்.வாழ்க்கையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் வேறு ஒரு புத்தகத்தையும் நாட வேண்டாம் என்று சொல்லும் கீர்த்தியைப் பெற்ற நூல் யோகவாசிஷ்டம்.படித்தால் அருமை தெரியும்.