book

சர்க்கார் புகுந்த வீடு

Charkkar pukundtha veedu

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :400
பதிப்பு :4
Published on :2013
Add to Cart

சாதாரணமாகத் தொடர்  கதைகளில் எல்லாப் பாத்திரங்களுமே  கற்பனைப் பாத்திரங்களாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கதாசிரியனுக்குக் கற்பனை வளம் குறைவு தவிர எதையுமே அரைகுறையாக அணுகித்தான் இக்கதாசிரியனுக்குப் பழக்கம். ஆகையால் இக்கதையில் சில பாத்திரங்கள் மட்டுமே கற்பனையாக இருக்கும். மற்ற கதாபாத்திரங்கள் உலகறிந்தவர்கள் அல்லது குறைந்த பட்சம் ஊரந்தவர்கள்.